Voda Voda Voda Dhooram- Mayakkam Enna Lyrics


வோட வோட  வோட  தூரம்  கொறயல பாட  பாட  பாட  பாட்டும்  முடியல போக  போக  போக  ஒன்னும்  புரியல ஆகா  மொத்தம்  ஒன்னும்  வெளங்கல ..

ப்ரீய  சுத்தும்  போது  பிகுரே  இல்லையே புடிச்ச  பிகுறேரும்  இப்ப  ப்ரீய  இல்லையே கைல  பேட்ருக்கு  பாலு  இல்லையே லைப்  பூர  இந்த  தொல்லையே .. உலகமே   ஸ்பீட  ஓடி  போகுது என்  வண்டி  பஞ்சுர்  ஆகி  நிக்குது மொக்க  பீஸ்’சு  கொட  கிண்டல் பண்ணுது சாமி  என்ன  பங்கம்  பண்ணுது ..

கிறக் ’க  மாறிட்டேன் .. ஜோகர்  ஆயிட்டேன் .. குண்டு  சட்டில  ரெண்டு  குதிர  வண்டி  ஓட்டுறேன் ..

ஒரு  பீச்சுல  தனிய  அலைஞ்சேன்  அலைஞ்சேன் .. நடு  ரோட்டுல , அழுதேன்  பொறந்டேன்  கிழுஞ்சேன் பாரம்  தாங்கல  தாங்கல .. கழுத  நா  இல்லையே ஜான்’னும்  ஏராள  ஏராள  மொழம  சருகுரநேன் ..

கிறக் ’க  மாறிட்டேன் .. ஜோகர்  ஆயிட்டேன் புஸு  போன  பின்  பல்புக்கான  சுவிட்ச் ’ச  தேடுறேன் ..

வோட வோட  வோட   தூரம்  கொறயல பாட  பாட  பாட  பாட்டும்  முடியல போக  போக  போக  ஒன்னும்  புரியல ஆக   மொத்தம்  ஒன்னும்  வெளங்கல ..

ப்ரீய  சுத்தும்  போது  பிகுரே  இல்லையே புடிச்ச  பிகுறேரும்  இப்ப  ப்ரீய  இல்லையே கைல  பேட்ருக்கு  பாலு  இல்லையே லைப்  பூர  இந்த  தொல்லையே ..

நடு   ராத்திரி  எழுந்தேன் படுதேன்  எழுந்தேன் ஒரு  மாதிரி  சிரிச்சேன்  அழுதேன்  சிரிச்சேன்

மீன்னா  நீந்தரேன்  நீந்தரேன் கடலும்  சேரலையே .. படகா  போகுறேன்  போகுறேன் .. கரையும்  சேரலையே .. கிறக் ’க  மாறிட்டேன் .. ஜோகர்  ஆயிட்டேன் .. கேள்வி  கேட்டு  கேட்டு  கேள்விகுறி  போல  நிகுரன் ..

வோட வோட  வோட  தூரம்  கொறயல பாட  பாட  பாட  பாட்டும்  முடியல போக  போக  போக  ஒன்னும்  புரியல ஆகா  மொத்தம்  ஒன்னும்  வெளங்கல ..

ப்ரீய  சுத்தும்  போது  பிகுரே  இல்லையே புடிச்ச  பிகுறேரும்  இப்ப  ப்ரீய  இல்லையே கைல  பேட்ருக்கு  பாலு  இல்லையே லைப்  பூர  இந்த  தொல்லையே .. உலகமே   ஸ்பீட  ஓடி  போகுது என்  வண்டி  பஞ்சுர்  ஆகி  நிக்குது மொக்க  பீஸ்’சு  கொட  கிண்டல் பண்ணுது சாமி  என்ன  பங்கம்  பண்ணுது ..

******************************************** Voda Voda Voda Thooram Korayala Paada Paada Paada Paatum Mudiyala Poga Poga Poga Onnum Puriyala Aaga Moththam Onnum Velangala.. Freeya Suththum Bothu Figure Illayae Pudicha Figurerum Ippa Freeya Illayae Kaila Baturukku Baalu Illayae

Life Poora Intha Thollayae.. Ulagamae Speeda Odi Poguthu En Vandi Punchur Aagi Nikuthu Mokka Piece’su Kooda Kindal Pannuthu Saami Enna Bangam Pannuthu.. Crack’ka Maaritaen.. Joker Aayitaen.. Gundu Chattila Rendu Kuthira Vandi Oaturaen.. Oru Beechula Thaniya Alanjaen Alanjaen.. Nadu Roatula, Azhudaen Porandaen Kizhunjaen

Baaram Thaangala Thaangala.. Kazhutha Naa Illayae Jan’num Aerala Aerala Mozhama Sarukuranaen.. Crack’ka Maaritaen.. Joker Aayitaen.. Fusu Pona Pin Bulpukana Switch’cha Thaeduraen.. Voda Voda Voda Thooram Korayala Paada Paada Paada Paatum Mudiyala Poga Poga Poga Onnum Puriyala

Aaga Moththam Onnum Velangala.. Freeya Suththum Bothu Figure Illayae Pudicha Figurerum Ippa Freeya Illayae Kaila Baturukku Baalu Illayae Life Poora Intha Thollayae.. Nadu Raathiri Ezhuthaen Paduthaen Ezhuthaen

Oru Maathiri Sirichaen Azhudaen Sirichaen Meena Neentharaen Neentharaen Kadalum Saeralayae.. Padagaa Poguraen Piguraen.. Karaiyum Saeralayae.. Crack’ka Maaritaen.. Joker Aayitaen..

Kaelvi Kaetu Kaetu Kaelikuri Pola Nikuraen.. Voda Voda Voda Thooram Korayala Paada Paada Paada Paatum Mudiyala Poga Poga Poga Onnum Puriyala Aaga Moththam Onnum Velangala..

Freeya Suththum Bothu.. Figure Illayae Pudicha Figurerum Ippa.. Freeya Illayae Kaila Baturukku Baalu Illayae Life Poora Intha Thollayae.. Ulagamae Speeda Odi Poguthu En Vandi Punchur Aagi Nikuthu Mokka Piece’su Kooda Kindal Pannuthu Saami Enna Bangam Pannuthu

Advertisements

~ by Dimsy on March 4, 2012.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: